யாருடைய துக்கத்தை அனுசரிக்க கண்ணீர் சிந்துகிறாய் மேகமே!!?
ஒரு வேலை வானம் தந்த வாக்குறுதியை நம்பி நீயும் ஏமாந்து போனாயோ???
வானத்தில் மிதக்கும் காரணத்தால்..
நீ ஒன்றும் வானத்திற்கு சொந்தமில்லை, வானமும் உனக்கு சொந்தமில்லை...!
நீ கூடி, இடித்து, மழையாக கண்ணீர் சிந்தினாலும்...
வானத்திற்கு நீ "இடையில் வந்து களைந்து செல்லும் கடனாளியே!!"
No comments:
Post a Comment